Tuesday, May 3, 2016

இமாம் ஜாபார் சாதீக் (ரலி) அவர்களின் நினைவு தினம்





குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் 29-4-2016 வெள்ளி மாலை மஃக்ரிபிற்குப்  பின் இமாம் ஜாபார் சாதீக் (ரலி)  அவர்களின்  மவ்லிது சரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி ‌ மற்றும்  பிறை 14 ராத்திபு  சிறப்பாக நடைபெற்றது



நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.