skip to main |
skip to sidebar
மிஹ்ராஜ் நிகழ்ச்சி
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் 5-5-2016 மாலை மஃக்ரிபிற்குப் புர்தா மவ்லிது சரீஃப் மற்றும் மிஹ்ராஜ் துஆ ஓதப்பட்டது
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.