ஹதீஸ்:عن جابر بن سمرة رضى الله عنه قال : قال رسول الله صلّى الله عليه وسلّم : إنّى لأعرف حجراً بمكة كان يسلّم علىّ قبل أن أبعث، إنّى لأعرفه الآن- مسلم 5653ஜாபிர் இப்னு ஸம்ரா (ரலி) அறிவித்தார்கள்,நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் நபியாக அனுப்பப் படுவதற்கு முன்பாகவே மக்காவில் உள்ள ஒரு கல் எனக்கு வழக்கமாக சலாம் உரைப்பதை நான் அறிவேன், இப்பொழுதும் அதை நான் காண்கின்றேன். முஸ்லிம் - 5653 .
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் ஜனவரி 24 வியாழக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் ஆத்ம சகோதரர் துறையூர் சபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.