குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 24/12/2015 மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு காதிரிய் ஹாஷிம் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது
Tuesday, December 29, 2015
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 24/12/2015 மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு காதிரிய் ஹாஷிம் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது
Tuesday, December 15, 2015
அற்புத அகில நாதர்!!!
ஹதீஸ்:عبد الرحمن بن عوف قال : إنّى لفى الصفّ يوم بدرإذ التفتُّ فإذا عن يمينى وعن يسارى فتيان حديثا السنّ. فكأنى لم آمن بمكانهما، إذ قال لى أحدهما سرّاً من صاحبه : يا عمّ أرنى أبا جهل. فقلت : يا ابن أخى وما تصنع به ؟ قال : عاهدت الله إن رأيته أن أقتله أو أموت دونه. فقال لى الآخر سرّاً من صاحبه مثله. قال : فما سرّنى أنى بين رجلين مكانهما، فأشرت لهما إليه، فشدّا عليه مثل الصقرين حتى ضرباه، وهما ابنا عفراء-بخارى 3988
நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர்.அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள் என்று கூறினார். அப்போது நான் என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டேன். அதற்கு அவர், அவனை நான் கண்டால் (ஒன்று) அவனை நான் கொலை செய்வேன் அல்லது அதற்காக (ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன் என்றார். அப்போது மற்றொருவரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலாமவரைப் போன்றே கூறினார்.அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் அஃப்ரா வின் இரண்டு புதல்வர்கள் ஆவர். புகாரி 3988.
குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பாக கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மாதமான ரபீவுள் அவ்வள் பிறை 1,2,3,4 முன்னிட்டு அவர்களின் சிறப்புகளை போற்றும் சுப்ஹான மௌலிது ஷரீப் M. அப்துல் ஹமீத் ஹக்கிய்யுல் காதிரிய்அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 26/11/2015 மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு M. அப்துல் ஹமீத் ஹக்கிய்யுல் காதிரிய்அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது
Wednesday, October 28, 2015
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 27/10/2015 மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம நதர்ஷா ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது
Monday, September 28, 2015
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 27/9/2015 மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது
சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தின விழா - குவைத்
குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை மாலை மஃக்ரிபிற்குப் பின் (11.9.2015) குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் புனித விசால் தின கந்தூரிவிழா சிறப்பாக நடைபெற்றது.
இச்சிறப்புமிகு விழாவை கிராத் ஓதி துவங்கி வைக்கிறார் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி
வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி)
தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி.
கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
Wednesday, September 16, 2015
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 28/8/2015 மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம நதர்ஷா ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது
காலத்தின் உத்தமரின் உதயதின விழா!!!
எம்பெருமானார் அவர்களின் திருப்பேரர், காலத்தின் அதிபதி, காமில் ஷைக், குதுபுஜ் ஜமான், ஷம்சுல் வுஜூத், லிஸானுல் ஹக் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுள் ஹுசைனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் 80 ஆவது உதயதினத்தை முன்னிட்டு குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் உதயதின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கசிதத்துள் அவ்னியா ஓதப்பட்டு இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
இச்சிறப்புமிகு விழாவை கிராத் ஓதி துவங்கி வைக்கிறார் ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி
ஏகாந்தப் பாடல் - ஆத்ம சகோதரர் முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி.அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி
தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.
கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 30/7/2015 மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம நதர்ஷா ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது
Sunday, July 5, 2015
பதுரு மௌலுது
பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17 குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில், 3/7/2015 மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மக்ஹ்ரிப் தொழுகைக்குப் பின் பதுரு மௌலுது ஒதப்பட்டன.
Wednesday, July 1, 2015
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 30/6/2015 மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மஃக்ரிபிற்குப் பின் பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் துறையூர் சபியுல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது
Thursday, June 4, 2015
ஷாபான் நிகழ்ச்சி
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 1/62014 மாலை மஃக்ரிபிற்குப் பின் ஷாபான் பிறை 15- 3 யாசீன் ஓதப்பட்டது .
ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இராத்திபத்துல் காதிரிய்யா
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 31-5-2015 மாலை பிறை 14 ராத்திபு ஆத்ம சகோதரர் முஹம்மது ஹாஷிம் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது
Sunday, May 17, 2015
இமாம் ஜாபார் சாதீக் (ரலி) அவர்களின் நினைவு தினம் மற்றும் மிஹ்ராஜ்
குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் மே 15 வெள்ளி மாலை மஃக்ரிபிற்குப் புர்தா பின் இமாம் ஜாபார் சாதீக் (ரலி) அவர்களின் மவ்லிது சரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி கொண்டாடும் விதமாக நினைவு தினமும் மற்றும் மிஹ்ராஜ் துஆ ஓதப்பட்டது
ஆத்ம சகோதரர் Er.ஹிதாயத்துல்லாஹ் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.