Friday, September 16, 2016

இராத்திபத்துல் காதிரிய்யா




குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 15-9-2016  மாலை  பிறை 14 ராத்திபு  சிறப்பாக நடைபெற்றது.









இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது 

Friday, August 19, 2016

சங்கைமிகு யாசீன்மௌலானா (ரலி)அவர்களின் விசால்தின விழா - குவைத்


குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை  மாலை மஃக்ரிபிற்குப் பின்   (19.8.2016) குத்புல் அக்தாப் ஜமாலிய்யா சைய்யது யாஸீன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களின் புனித விசால் தின கந்தூரிவிழா சிறப்பாக நடைபெற்றது.


கலந்துகொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Tuesday, August 16, 2016

இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 16/8/2016  மாலை  பிறை 14 ராத்திபு சிறப்பாக நடைபெற்றது.



இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Friday, July 22, 2016

காலத்தின் உத்தமரின் உதயதின விழா!!!




எம்பெருமானார் அவர்களின் திருப்பேரர், காலத்தின் அதிபதி, காமில் ஷைக், குதுபுஜ் ஜமான், ஷம்சுல் வுஜூத், லிஸானுல் ஹக் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் அல்ஹஸனிய்யுள் ஹுசைனிய்யுள் ஹாஷிமிய் மௌலானா நாயகம் அவர்களின் 81 ஆவது உதயதினத்தை முன்னிட்டு குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் 22/7/2016 அன்று உதயதின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Tuesday, July 19, 2016

இராத்திபத்துல் காதிரிய்யா



குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 19-7-2016  மாலை  பிறை 14 ராத்திபு சிறப்பாக நடைபெற்றது.



இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Tuesday, June 21, 2016

பதுரு மௌலுது



பதுரு சஹாபாக்களின் நினைவு தினமான ரமளான் பிறை 17 குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில், 21/6/2016 மாலை இப்தார் நிகழ்ச்சி பிறகு மக்ஹ்ரிப் தொழுகைக்குப் பின் பதுரு மௌலுது ஒதப்பட்டன.

Sunday, June 19, 2016

இராத்திபத்துல் காதிரிய்யா



குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 19-6-2016  மாலை  பிறை 14 ராத்திபு 
சிறப்பாக நடைபெற்றது.




இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Thursday, June 2, 2016

இராத்திபத்துல் காதிரிய்யா மற்றும் பராஅத் நிகழ்ச்சி





குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 21/5/2016 மாலை  பிறை 14 ராத்திபு மஜ்லிஸ் மற்றும் ஷாபான் -  3 யாசீன் ஓதப்பட்டது .


நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Thursday, May 5, 2016

மிஹ்ராஜ் நிகழ்ச்சி


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் 5-5-2016 மாலை மஃக்ரிபிற்குப்  புர்தா   மவ்லிது சரீஃப் மற்றும்  மிஹ்ராஜ் துஆ ஓதப்பட்டது

நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.






Tuesday, May 3, 2016

இமாம் ஜாபார் சாதீக் (ரலி) அவர்களின் நினைவு தினம்





குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான மெய்ஞ்ஞானசபையில் 29-4-2016 வெள்ளி மாலை மஃக்ரிபிற்குப்  பின் இமாம் ஜாபார் சாதீக் (ரலி)  அவர்களின்  மவ்லிது சரீஃப் ஓதப்பட்டு அவர்களின் கந்துாரி ‌ மற்றும்  பிறை 14 ராத்திபு  சிறப்பாக நடைபெற்றது



நிக‌ழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

இராத்திபத்துல் காதிரிய்யா







குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 21-4-2016  மாலை  பிறை 14 ராத்திபு சிறப்பாக நடைபெற்றது.











இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது 

Sunday, April 17, 2016

ஷெய்கு நாயகம் 8-ம் ஆண்டு குவைத் வருகை




தரீகத்துல் ஹக்கிய்யதுல் காதிரிய்யாவின் காமில் ஷைகு, மெய்ஞான ஜோதி, குத்புஸ்ஸமான், ஷம்ஸுல் வுஜூத், இமாம் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மௌலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்  18.3.2016   குவைத்துக்கு 8 வது  வருட விஜயமாக வருகை புரிந்தார்கள்.
 
சங்கைமிகு ஷைகுநாயகம் அவர்களை குவைத் ஏகத்துவ மெய்ஞான சபைத் தலைவர் M. அப்துல் ஹமீத் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் தலைமையில் விமான நிலையம் சென்று சபை உறுப்பினர்கள், முரீதீன்கள், அஹ்பாப்கள் மிக்க ஆவலுடன் வரவேற்றனர். 

ஏகத்துவ மெய்ஞான சபைக்கு வருகை புரிந்த சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களை முரீத்கள் மிக்க உற்சாகத்துடன் சலாம்  பைத்தைப் பாடி  வரவேற்றனர். 

Friday, March 25, 2016

இராத்திபத்துல் காதிரிய்யா


குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையில் 25-3-2016  மாலை  பிறை 14 ராத்திபு சிறப்பாக நடைபெற்றது.



இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Monday, March 7, 2016

மாஹானந்தா பாபா நாயகம் அவர்களின் விசால்தின விழா




குவைத் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் வெள்ளிக்கிழமை  மாலை மஃக்ரிபிற்குப் பின்  4.3.2016 மாஹானந்தா பாபா நாயகம் அவர்களின் விசால்தின விழா  சிறப்பாக நடைபெற்றது.





இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Monday, January 25, 2016

கௌதுல் அஃலம் நினைவுதின விழா


குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் முஹையுத்தீன் அப்துல் காதிரி ஜீலானி அவர்களின் பிறந்த மாதமான ரபீஉல்தானி பிறை ஒன்றிலிருந்து பதினொன்று வரை முஹையுத்தீன் மௌலிது ஓதப்பட்டது.

குவைத் ஏகத்துவ மெய்ஞான சபையில் கௌதுல் அஃலம் நினைவுதின விழா 22/1/2016 ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது ஹக்கிய்யுள் காதிரி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

 நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிராத் - முபாரக் அலி ஹக்கிய்யுள் காதிரி ஹக்கிய்யுள் காதிரி





வஹ்ததுல் வுஜூத் - ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி மற்றும் முபாரக் அலி






தலைமை உரை தலைவர் ஆத்ம சகோதரர் அப்துல் ஹமீது (பாகவி) ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.



 ஆத்ம சகோதரர் முஹம்மது மீரான் ஹக்கிய்யுள் காதிரி அவர்கள்.




மக்ஹ்ரிப் பின் ராதிப்








இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது

Monday, January 11, 2016

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா

குவைத் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில்  கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதயதின விழா 8/1/2016





















மக்ஹ்ரிப் பின் சுப்ஹான மௌலிது ஷரீப் ஓதப்பட்டு
 




இறுதியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் தப்ரூக் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.